Categories
சினிமா தமிழ் சினிமா

போற போக்க பாத்தா ஹீரோயின் ஆயிடுவாங்க போலயே…. பிக்பாஸ் நிவாஷினி லேட்டஸ்ட் போட்டோஸ்..!!!!

நிவாஸினி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் இதுவரை ஆறு போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதால் 15 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

தற்போது ஏழாவது வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நிவாஸினி சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

நிவாஷினி

நிவாஷினி

நிவாஷினி

நிவாஷினிநிவாஷினி

நிவாஷினி

நிவாஷினி

 

நிவாஷினி

நிவாஷினி

நிவாஷினி

நிவாஷினி

நிவாஷினி

Categories

Tech |