Categories
சினிமா தமிழ் சினிமா

PROMO : அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த DNA ரிப்போர்ட்… என்ன வந்தது..? வைரலாகும் புரோமோஸ்..!!!

பாரதி கண்ணம்மா தொடரின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா நெடுந்தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கின்றது. படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. DNA பரிசோதனை ரிசல்டை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் தற்போதைய புரோமாவில் அது குறித்து தெரிய வந்திருக்கின்றது.

இந்த நிலையில் பாரதிக்கும் அவருடைய மகள்கள் ஹேமா, லட்சுமி என மூவரும் DNA பரிசோதனை செய்ததில் ஒத்துப் போய் உள்ளது. கண்ணமாவை தவறாக நினைத்து அவரிடம் இருந்து பிரித்து விட்டோமே என கதறி அழுகின்றார் பாரதி. இது தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |