ஐஸ்வர்யா தாத்தாவின் ஹாட் பிக்ஸ் வைரலாகி வருகின்றது.
பிரபல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்படும் வரும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றார்.
இந்நிலையில் தற்போது லோ நெட் ஜாக்கெட்டில் பச்சைநிற புடவையில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றது.
https://www.instagram.com/p/ClYmSowyokD/?utm_source=ig_embed&ig_rid=8206112c-2f97-4f0e-b40e-5ee90a63c573