Categories
சினிமா தமிழ் சினிமா

வீட்டை விட்டு வெளியேறிய ராபர்ட்… உஷாரய்யா உஷாரு…! ரச்சிதாவின் செயல்… ஹவுஸ்மேட்ஸ் ஷாக்..!!!

பிக்பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராக பங்கேற்றவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர். இவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தாமல் ரச்சிதாவின் பின்னாடி சுத்துவதிலேயே முக்கிய வேலையாக செய்து வந்தார். இதனால் மக்கள் கோபம் அடைந்து அவருக்கு ஓட்டு போடாமல் அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார்கள்.

அவர் வெளியேறும் போது எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து ஒவ்வொருவருக்கும் hug கொடுத்தார். அப்போது கடைசியாக ரச்சிதா நின்று கொண்டிருந்தார். ராபர்ட் வந்ததும் அவர் விலகிச் சென்றார். இதனால் ரச்சிதாவை மட்டும் ஏன் hug செய்யவில்லையா என மற்றவர்கள் கேட்டார்கள். இதன்பின் சிறிது நேரம் கழித்து ராபர்ட் மாஸ்டருக்கு ரச்சிதா கை கொடுத்து பாய் கூறி விட்டுச் சென்றார்.

Categories

Tech |