அஜித்தின் ரீல் மகள் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்தன் மூலம் பிரபலமானார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் இவர் தனது 18 வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.