பிக்பாஸ் வீட்டில் நடந்த அதிசயம் பற்றி தான் சோசியல் மீடியாவில் பேசி வருகின்றார்கள்.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வாரம் ஒரு போட்டியாளரை வீட்டிற்கு அனுப்பி வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் சென்ற வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. பிக்பாஸில் வெளியேற்ற இரண்டு போற்றியாளர்களை சரியான காரணத்துடன் நாமினேட் செய்யுமாறு சக போட்டியாளர்களுக்கு கூறப்பட்டது. தனலட்சுமி, ஜனனி, கதிரவன், மணிகண்டன், நந்தினி, ரச்சிதா, மகாலட்சுமி உள்ளிடோரை நாமினேட் செய்தார்கள்.
சென்ற சில வாரங்களாகவே அசீமை தொடர்ந்து நாமினேட் செய்து வந்த நிலையில் அவர் வார வாரம் காப்பாற்றப்பட்டார். சென்ற வாரம் கூட அவர் நாமினேட் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டார். அசீமை நாமினேட் செய்தால் எப்படியும் அவர் காப்பாற்ற பட்டுவிடுவார் என ஹவுஸ்மேட்ஸூக்கு தெரிந்ததால் இந்த வாரம் அவரை யாருமே நாம் நாமினேட் செய்யவில்லை. இதை பார்த்த அவரின் ஆதரவாளர்கள் இந்த அசீம் நாமினேட் செய்யப்படவில்லையே! தலைவன் கெத்த பார்த்தியா என பெருமையாக பேசி வருகின்றார்கள். இதைப் பார்த்த பார்வையாளர்களும் இது அதிசயம். மேலும் உண்மையும் கூட என கூறுகின்றார்கள்.