Categories
வேலைவாய்ப்பு

8th தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்தால் போதும்…. மாதம் ரூ.50,000 வரை சம்பளத்தில்…. தமிழக அரசில் வேலை…!!!

தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது .இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: அலுவலக உதவியாளர் .

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31. 7. 2021.

சம்பளம்: 15 ,600 முதல் 50,000.

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி, சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்கவேண்டும்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://fisherie.stn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்க வேண்டும்.

Categories

Tech |