தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர், இரவுக் காவலாளி மற்றும் ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்: Tamilnadu Hindu Religious and Charitable Endowments Department
பதவி பெயர்: Office Assistant, Driver, Night watchman
சம்பளம்: Rs. 15500 – 50000/-
கல்வித்தகுதி: 8th
கடைசி தேதி: 15.04.2022