தமிழக அரசு வழக்காடல் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Office Assistant
காலி பணியிடங்கள்: 27
பணியிடம்: சென்னை, மதுரை
கல்வித்தகுதி: 8th
வயது: 18 – 37
தேர்வு: நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஜூன் 17
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு https://www.tn.gov.in/job_opportunity என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.