திருநெல்வேலி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 26
பதவி: psychologist, data entry operator, security, sanitary worker, hospital worker, pharmacist, social worker
சம்பளம்: மாதம் ரூ.5,000 – 18,000/-
வயது வரம்பு: 18 – 27
கல்வித் தகுதி : 8th, diploma / degree / ma / m.sc
கடைசி தேதி: 07.05.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்
https://tirunelveli.nic.in/notice_category/recruitment/