Categories
வேலைவாய்ப்பு

8th முதல் Master Degree வரை படித்தவர்களுக்கு…. மாதம் ரூ. 49000 சம்பளத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!

தமிழக கூட்டுறவு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Principal, Assistant Principal Physical Education Director, Librarian, Finance & Account Manager, Superintendent, Assistant, Junior Assistant, Computer Programmer, Typist, Security, Office
Assistant, Sweeper

கல்வித் தகுதி 8th முதல் Master Degree வரை

சம்பளம் ரூ.7000 – ரூ. 49000

கடைசி தேதி 25.3.2022

வயது வரம்பு 40 வயதுக்குள்

விண்ணப்பிக்கும் முறை Offline

தேர்வு முறை தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் (TNCU) மூலம் தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார் நேர்காணல் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

தபால் அனுப்ப வேண்டிய முகவரி

Additional Registrar/ Managing Director, Tamilnadu Coorperative Union, Chennai – 600010.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்

https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/03/TNCU-Teaching-Non-Teaching-Staff-Vacancy.pdf

Categories

Tech |