Categories
வேலைவாய்ப்பு

8th, 10th படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.11,600 சம்பளத்தில்….. இந்து சமய அறநிலையத்துறையில் வேலை…..!!!!

சென்னையில் உள்ள அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவிலில் காலியாகவுள்ள உதவி மின் பணியாளர், அலுவலக உதவியாளர், கடைநிலை ஊழியர், திருவலகு, இரவு காவலர், உதவி கைங்கர்யம், சன்னதி தீவட்டி, உதவி பரிச்சரகர், கால்நடை பராமரிப்பு பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனத்தின் பெயர்: TNHRCE – Arulmigu Parthasarathy Swamy Temple, Chennai

பதவி பெயர்: Assistant Electrical Worker, Office Assistant, Postmaster, Turnpike, Night Guard, Assistant Handyman, Sannathi Divatti, Assistant Warden, Veterinary Care

கல்வித்தகுதி: 8th, 10th, ITI

சம்பளம்: Rs.11600/- to Rs.39900/-

வயது வரம்பு: 18- 35

கடைசி தேதி: 20.05.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.parthasarathy.hrce.tn.gov.in

https://parthasarathy.hrce.tn.gov.in/hrcehome/index_temple.php?tid=5&action=contact_us

Categories

Tech |