Categories
வேலைவாய்ப்பு

8th, 10th முடித்தவர்களுக்கு…. இந்திய ராணுவத்தில் வேலை…. மிஸ் பண்ணிடாதீங்க!!!!

Indian Army Bangalore Rally -ல் காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம் : Indian Army Bangalore Rally

பணியின் பெயர்கள் : Soldier General Duty (All Arms), Soldier Technical, Soldier Tradesman, Soldier Tradesman (Mess Keeper and House Keeper), Soldier Clerk/ Store Keeper Technical/ Inventory Managements (All Arms), Soldier Tech Nursing Assistant/ Nursing Assistance Veterinary

கல்வித்தகுதி : 8th, 10th, 12th

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Interview

கடைசி நாள் : 26.04.2021

மேலும் கூடுதல் விபரங்களுக்கு https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/BRAVO_NotificationPDF/RO_HQ__KOLAR_RALLY_NOTFN.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

Categories

Tech |