இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: General duty, Tradesman, clerk, storekeeper, nursing assistant, Technical.
பணியிடம்: நாடு முழுவதும்
கல்வித்தகுதி : 8,10,12 ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது: 23 க்குள்
விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 30
மேலும் இதுபற்றி கூடுதல் விபரங்களை அறிய joinindianarmy.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.