Categories
வேலைவாய்ப்பு

8th, 10th, 12th, B.Com படித்தவர்களுக்கு….. மாதம் ரூ.35000 சம்பளத்தில் அருமையான வேலைவாய்ப்பு….!!!

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பென்னாகரம், அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு திட்டங்களின் கீழ் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது.

நிறுவனத்தின் பெயர்: District Health Society

பதவி பெயர்: Hospital Worker, DEO, Cleaner, Driver, and Other

கல்வித் தகுதி: 8th, 10th, 12th, B.Com, DMLT/ CMLT, MBBS/ BDS, Post Graduation in Public Health/ Social Sciences

சம்பளம்: Rs. 13,000 – Rs. 35,000/-

வயது வரம்பு: 23 – 35 Years

கடைசி தேதி: 18.08.2022

கூடுதல் விவரங்களுக்கு:

www.dharmapuri.nic.in

https://cdn.s3waas.gov.in/s366368270ffd51418ec58bd793f2d9b1b/uploads/2022/08/2022080274.pdf

Categories

Tech |