Categories
வேலைவாய்ப்பு

8th, 10th, 12th, Diploma, Degree படித்தவர்களுக்கு…. மாதம் ரூ.9,000 சம்பளத்தில்….. மத்திய அரசு வேலை…..!!!!

மத்திய அரசின் RCFL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: apprentice
காலி பணியிடங்கள்: 396
கல்வித் தகுதி:8th, 10th, 12th, Diploma, Degree
வயது: 18 – 25
சம்பளம்: ரூ.9000
விண்ணப்பக் கட்டணம் கிடையாது
தேர்வு: merit list, documents verification
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 14

மேலும் இது குறித்த குழு தலை விவரங்களுக்கு www.rcfltd.com என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Categories

Tech |