Categories
வேலைவாய்ப்பு

8, 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்…. அறநிலையத்துறையில் நல்ல வேலை…!!

இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பணி: தட்டச்சர், அலுவலக உதவியாளர்.

காலிப் பணியிடங்கள்: 36

வயது: 18 – 35 .

பணியிடம்: திருச்செந்தூர் முருகன் கோவில்.

கல்வித்தகுதி: 8, பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

தேர்வு: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 24.

 

Categories

Tech |