Categories
வேலைவாய்ப்பு

8th, 12th முடித்தவர்களுக்கு…. தமிழக அரசு வேலைவாய்ப்பு….. 304 காலிப்பணியிடங்கள்…!!!

தமிழக ரேஷன் கடைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: Helper, Security Gaurd, Writer.

காலி பணியிடங்கள்: 304.

வயது: 18 – 37.

சம்பளம்: ரூ.2,359-ரூ.4,049.

கல்வித் தகுதி: 8th, 12th, B.sc.

தேர்வு : எழுத்துத்தேர்வு, நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ-10.

மேலும் விவரஙக்ளுக்கு www.tncsc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |