Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

8ம் வகுப்பு தேர்ச்சி போதும்… மாதம் 50 ஆயிரம் சம்பளத்தில் அரசு வேலை…. உடனே விண்ணப்பிக்கவும்…!!

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்கள்: Sanitary Workers, Scavenger, Watchman, Night Watchman, Night Watchman-cum-Masalchi, Sweeper, Masalchi & Office Assistant

மொத்த காலியிடங்கள்: 116

கல்வித் தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை

சம்பளம்: மாதம் ரூ.15,700/- முதல் ரூ.50,000/- வரை

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: 06.06.2021

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification1_12_Tamil.pdf

https://jrchcm.onlineregistrationform.org/MHCMPDOC/notification2_12_Tamil.pdf

Categories

Tech |