தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
பணி: Record Clerk, Assistant & Security/ Watchman
காலியிடங்கள்:
Record Clerk – 62 காலியிடங்கள்
Assistant – 72 காலியிடங்கள்
Security/ Watchman – 51 காலியிடங்கள்
கல்வித் தகுதி:
Record Clerk – அங்கீகரிக்கப்பட்ட கல்லுரியில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Assistant – 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Security/ Watchman – 08 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலே போதுமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமுள்ளவர்கள் வரும் 28.01.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.
முகவரி: முதுநிலை மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், சச்சிதானந்த மூப்பனார் ரோடு, தஞ்சை.