ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிறுவனம் – இராமநாதபுர மாவட்ட நீதிமன்றம்
பணியின் பெயர் – Sanitary Workers, Night Watchman, Sweeper, Masalchi & Office Assistant
பணியிடங்கள் – 111
கடைசி தேதி – 06.06.2021
வயது வரம்பு: 18 முதல் 30 வரை
கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: ரூ.15,700/- முதல் அதிகபட்சம் ரூ.50,000/- வரை
மேலும் விவரங்களுக்கு https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/Notification.jsp?district=17 இந்த இணையத்தை தொடர்பு கொள்ளவும்.