நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் மொத்தம் 9 நாட்கள் வங்கிகள் இயங்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி ஜூன் 15 YMA நாள்/ ராஜா சங்கராந்தி, ஜூன் 25 குரு ஹர்கோபிந்த் ஜி பிறந்தநாள் , ஜூன் 30 ரெம்னா நி, ஜூன் 12 இரண்டாவது சனி, ஜூன் 26 4- வது சனி, ஜூன் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ஞாயிறு விடுமுறையாகும். மேலே குறிப்பிட்டுள்ள விடுமுறைகள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.அதனால் மக்களுக்கு ஏதாவது வங்கி தொடர்பான வேலைகள் இருந்தால் மிக விரைவில் முடித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories