Categories
மாநில செய்திகள்

9 மாவட்டங்களில்….. 3000 பட்டதாரி ஆசிரியர் நியமனம்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…..!!!!

9 மாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஒன்பது வடமாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாகவும், காலி பணியிடங்களிலும் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சம்பளம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 ஆண்டு நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவை உள்ள பள்ளிகளுக்கு இயக்குனரின் பொது தொகுப்பிலுள்ள ஆசிரியர் இன்றி உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு அனுமதித்து ஆணை வழங்கியுள்ளது. இந்த மூவாயிரம் பணியிடங்களும் தொடர்ந்து நிர்வாக பயன்பாட்டில் இருக்கும் எனவும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Categories

Tech |