தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்தி முதல்வர் அறிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில் விதி எண் 110 கீழ் முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். மேலும் 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வில் தேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டபேரவையில் அறிவித்திருக்கிறார்.
Categories