Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

9 மணி…. 9 நிமிடம்…. ”ஒற்றுமையுடன் இந்தியா” பிரதமர் பின்னால்… கொரோனாவுக்கு எதிராக ….!!

பிரதமர் மோடியில் வேண்டுகோளை ஏற்று நாட்டு மக்கள் மொத்தமாக நம்பிக்கை ஒளி ஏற்றினர்.

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒருபகுதியாக நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கொரோனவை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து எதிர்க்க வேண்டும். நாட்டு மக்களின் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நாடு முழுவதும்  மின் விளக்குகளை அணைத்து டார்ச் லைட்டுகள் மற்றும் அகல் விளக்குகளை ஏற்றுங்கள் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட நாட்டு மக்கள் முழு ஆதரவுடன் இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிராக, மக்கள் ஒற்றுமையுடன் தீப ஒளியேற்றினர். பிரதமர் தொடங்கி பல மாநில முதல்வர்களும் ஒளி ஏற்றினர். அதே போல குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தங்களின் வீடுகளில் ஒற்றுமை ஒளிவேற்றினர்.

பிரதமர் நரேந்திர மோடி : 

உள்துறை அமைச்சர் அமித்ஷா : 

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் : 

 

ம.பி முதல்வர் சிவராஜ் சவுகான் : 

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் : 

ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி : 

முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் : 

தமிழக பாஜக தலைவர் எல்முருகன் : 

பிரதமர் மோடியின் தாயார் : 

இந்திய குடியரசு தலைவர் ராமநாத் கோவிந்த் : 

புதுவை முதல்வர் நாராயணசாமி : 

நடிகர் ரஜினிகாந்த் : 

Categories

Tech |