Categories
சினிமா தமிழ் சினிமா

திரில்லர் கதை கொண்ட “தீங்கிரை”… ட்ரைலர் ரிலீஸ்…!!!

தீங்கிரை திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தீங்கிரை. இத்திரைப்படத்தை பிரகாஷ் ராகவா தாஸ் இயக்க ஸ்ரீகாந்த், வெற்றி, சுருதி வெங்கட், நிழல்கள் ரவி, அபூர்வா, சங்கீதா, குரேஷி என பலர் நடித்திருக்கின்றார்கள். இத்திரை படத்தை டிடபள்யூடி மீடியா பிரைவேட் லிமிட் தயாரிக்க பிரகாஷ் நிகில் இசையமைக்க ஹரிஷ் அர்ஜுன் பின்னணி இசையமைத்திருக்கின்றார்.

இத்திரைபடத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து முதுகு தண்டு சில்லிடும் தீங்கிரை திரைப்படத்தின் டிரைலர் வெளியிடுவதில் மகிழ்ச்சி. படம் பெரும் வெற்றியடைய பட குழுவிற்கு வாழ்த்துக்கள் என கூறியுள்ளார்.

Categories

Tech |