Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மண்டல அளவிலான சிலம்பம் போட்டி… சாத்தான்குளம் மாணவர்கள் சாதனை… குவியும் பாராட்டு..!!!

சிலம்பம் போட்டியில் சாத்தான்குளம் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குமரகிரி சி.கே.டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐந்தாவது மண்டல அளவில் சிலம்பம் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மாவட்ட அளவில் மாணவ-மாணவிகள் பங்கேற்றார்கள்.

இதில் சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் வெற்றி பெற்று தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை தட்டிச் சென்றார்கள். இதில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவர்களை பள்ளி முதல்வர், இயக்குனர், தலைமை ஆசிரியர், சிலம்பம் பயிற்சியாளர், ஆசிரியர்கள் என பலரும் பாராட்டினார்கள்.

Categories

Tech |