Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கடற்படை தினத்தையொட்டி… மாணவர்கள் கப்பலில் பயணம்… ஆயுத படையில் சேர ஊக்குவிப்பு..!!!!

கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்தது.

இந்திய கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது.

அந்த வகையில் சென்னையில் இருக்கும் நான்கு பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் கடற்கரைக்கு சொந்தமான காப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது மாணவர்களுக்கு ஆயுதப்படையில் சேர்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டது.

Categories

Tech |