Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியுள்ள “டிஎஸ்பி”… படம் எப்படி இருக்குது…?

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான டிஎஸ்பி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கடைசி விவசாயி, மாமனிதன் உள்ளிட்ட திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி புதியதாக நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி உள்ளது.

போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் விஜய் சேதுபதியின் இத்திரைப்படத்தை கார்த்திகேயன் சந்தானம் தயாரித்திருக்கின்றார். கதாநாயகியாக நடிகை அனு கீர்த்தி நடித்துள்ளார். இத்திரைப்படம் நேற்று முன்தினம் தியேட்டரில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. படத்தின் வெற்றியை தொடர்ந்து படகுழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள்.

Categories

Tech |