Categories
சினிமா தமிழ் சினிமா

பிக்பாஸ் டைட்டில் இவருக்கு தான்… முன்னாள் சர்ச்சை போட்டியாளர் ஓபன் டாக்…!!!

பிக் பாஸ் டைட்டிலை ஜெயிக்கப் போவது இவர்தான் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 ஒளிபரப்பாகி வருகின்றது. எட்டு வாரங்களை கடந்துள்ள நிலையில் பாரம் ஒரு போட்டியாளர் எழுமினேட் ஆகி வந்தார். தற்போது இனி வரும் வாரங்களில் இரண்டு எழுமினேஷன் கண்டிப்பாக இருக்கும் என கமல் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 1-ல் போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் விக்ரமன் தான் இந்த சீசன் டைட்டிலை ஜெயிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளார். அவருக்கு தான் பொலிடிகலி(politically) எது சரி என தெரியும் என பாராட்டியுள்ளார் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |