பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை ஒன்றை முன் வைத்துள்ளார்கள்.
ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு தரும் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 35 அடிப்படை புள்ளிகள் அதிகரித்திருக்கின்றது. இதனால் வங்கிகள் தொழில் நிறுவனங்களுக்கு கொடுத்த கடனுக்கான வட்டி விகிதம் உயரும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதனால் ஏற்றுமதி மறுநிதி திட்டத்தை வங்கிகளுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என பனியன் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.