Categories
வேலைவாய்ப்பு

91 காலிப்பணியிடம்…. ITI முடித்தவர்களுக்கு…. NPCIL-யில் அருமையான வேலை….!!!

நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் காலியாக உள்ள அப்ரெண்டிஸ் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவி Trade Apprentice

காலியிடம் 91

கல்வித்தகுதி ITI

கடைசி தேதி 02.03.2022

விண்ணப்பிக்கும் முறை Offline mode

முகவரி Manager (HRM), HRM Section, Nuclear Power Corporation of India Limited, Madras Atomic Power Station, Kalpakkam-603 102, Chengalpattu District, Tamil Nadu.

மேலும் விவரங்களுக்கு மற்றும் விண்ணப்ப படிவத்தை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்

https://www.npcil.nic.in/WriteReadData/userfiles/file/ADVT_MAPS_02022022_01.pdf

இணையதள முகவரி

https://www.npcil.nic.in/index.aspx

Categories

Tech |