Categories
மாநில செய்திகள்

91.85 கோடி இலவச பயணம்….. திமுக அரசு அதிரடி தகவல்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருந்தது. அதன்படி மாநிலம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றன. இந்நிலையில் இந்த திட்டத்தின் மூலம் தற்போது வரை பெண்கள் 91.85 கோடி பயணங்களை மேற்கொண்டு உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Categories

Tech |