Categories
சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

34 மாவட்டதில் 911 பேருக்கு கொரோனா : மாவட்ட வாரியாக நிலவரம் …!!

தமிழகத்தில் 34 மாவட்டங்களில் பரவியுள்ள கொரோனா வைரசால் 911 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது.

Losing your sense of smell or taste could mean you have ...

கொரோனா சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் என்று தெரிவித்த அவர் தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று என்றும் கூறினார். இதனால் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டின் 34 மாவட்டத்தை கொரோனா பாதித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் விவரம் வருமாறு :

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு : 

 

சென்னை – 172

கோவை – 86

ஈரோடு – 60

திருநெல்வேலி – 56

திண்டுக்கல் – 54

நாமக்கல் – 41

செங்கல்பட்டு – 40

தேனி – 40

ராணிப்பேட்டை – 36

திருச்சி – 36

திருப்பூர் – 26

தூத்துக்குடி – 24

விழுப்புரம் – 23

திருப்பத்தூர் – 16

கன்னியாகுமரி – 15

சேலம் – 14

கடலூர் – 14

திருவாரூர் – 13

திருவள்ளூர் – 13

நாகப்பட்டினம் – 12

விருதுநகர் – 11

தஞ்சாவூர் – 11

வேலூர் – 11

திருவண்ணாமலை – 10

நீலகிரி – 7

காஞ்சிபுரம் – 6

சிவகங்கை –6

தென்காசி – 3

கள்ளக்குறிச்சி – 3

ராமநாதபுரம்  – 2

பெரம்பலூர் – 1

அரியலூர் – 1

Categories

Tech |