Categories
சினிமா தமிழ் சினிமா

அவ்வை சண்முகி படத்தில் நடித்த குழந்தை… இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா… இதோ புகைப்படம்…!!!

அவ்வை சண்முகி திரைப்படத்தில் நடித்த குழந்தையின் தற்போதைய புகைப்படம் வெளியாகி உள்ளது.

கமல், மீனா நடிப்பில் வெளியான திரைப்படம் அவ்வை சண்முகி. இத்திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே மிகவும் வரவேற்பை பெற்று இன்றளவும் டிவியில் ஒளிபரப்பாகும் போது அனைவரும் பார்த்து ரசிப்பார்கள்.

இத்திரைப்படத்தில் கமல் மற்றும் மீனா இருவரின் மகளாக Annie என்ற குழந்தை நடித்திருப்பார். இத்திரைப்படம் வெளியாகி 25 வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இந்த குழந்தையின் தற்போதைய நிலைகுறித்த தகவல் வெளியாகி உள்ளது. இவர் தற்போது சென்னையில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகின்றார். அவரின் புகைப்படங்கள் இதோ..

Categories

Tech |