திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சந்தூரில் இருக்கும் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்க அலுவலக கண்காணிப்பாளர் பொன்துறை மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உறுதி மொழியை படிக்க அனைவரும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.