அந்த ரயிலில் மட்டும் புக் செய்யாதீர்கள் என ஆல்யா மானாசா தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் சின்னத்திரை நடிகையாக மிகவும் பிரபலமானவர் ஆல்யா மானசா. ராஜா ராணி1-ல் தொடங்கி ராஜா ராணி2 சீரியலிலும் நடித்து வந்தார். இந்த சீரியலில் நடிக்கும் போது இவருக்கும் சஞ்சீவ்விக்கும் காதல் மலர்ந்து திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு மகள் இருந்தாள். சீரியலில் நடித்து வந்த இவர், இரண்டாவது குழந்தைக்கு தாயானார். இதனால் அவர் சீரியலிருந்து வெளியேறினார்.
இவர் தற்போது சன் டிவியில் இனியா என்ற தொடரில் நடிக்கின்றார். இந்த நிலையில் தனியார் நிறுவனத்தில் வெளியூர் செல்ல விமான டிக்கெட் புக் செய்வதிருக்கின்றார். ஆனால் 9 மணி நேரம் ஆகியும் விமான டிக்கெட் வரவில்லை. இதனால் அங்கிருந்தவர்கள் கேள்வி எழுப்ப ஒரு பெண் மயங்கியும் விழுந்துள்ளார். இதனால் கோவமாக சஞ்சீவ் மற்றும் பிற பயணிகள் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இதனால் ஆலியா மானசா அந்த தனியார் நிறுவனத்தில் ரயில் டிக்கெட் புக் செய்யாதீர்கள் என தெரிவித்துள்ளார்.