கவர்ச்சி உடையால் பிரபல நடிகைக்கு சங்கடம் ஏற்பட்டுள்ளது.
பிரபல டிவி நடிகையாக ரஷாமி தேசாய் வலம் வருகின்றார். இவர் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு மிக கவர்ச்சியாக உடையணிந்து வந்திருந்தார். அப்போது அவர் ரெட் கார் பெட்டில் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்.
ஆனால் இவர் உடையை சரியாக வைப்பதிலேயே கவனமாக இருந்தார். மேலும் கையை வைத்து அடிக்கடி மறைத்துக் கொண்டு இருந்தார். இதனால் நெட்டிசன்கள் கடுமையாக அவரை ட்ரோல் செய்து வருகின்றார்கள்.
https://www.instagram.com/realbollywoodhungama/?utm_source=ig_embed&ig_rid=c4d8db0f-13f6-4b8a-9bbb-8ad613fb4b64