Categories
சினிமா தமிழ் சினிமா

உடல் எடையை குறைத்த அனுஷ்கா… மீண்டும் பழைய லுக்கில்… வெளியான தகவல்..!!!

நடிகை அனுஷ்கா மீண்டும் உடலில் குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார்.

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. இவர் விஜய், சூர்யா, ரஜினி, விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கின்றார். இவரின் உடல் எடை திடீரென அதிகரித்ததால் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போனது.

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சைலன்ஸ் படமும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் இவர் புதிய திரைப்படம் ஒன்றில் நடிக்கின்றார். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா உடல் எடையை குறைத்து பழையபடி ஒல்லியாக மாறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

Categories

Tech |