Categories
சினிமா தமிழ் சினிமா

சமந்தா எடுத்த திடீர் முடிவு.. அதிர்ச்சியான ரசிகர்கள்… எதுக்கு தெரியுமா..?

சமந்தா எடுத்த முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவர் தற்போது மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை பெற்று வருகின்றார். இவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர் நடிப்பில் கடைசியாக யசோதா திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த படத்தை அடுத்து இவர் நடிப்பில் சகுந்தலம், குஷி உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் குஷி திரைப்படத்தின் படபிடிப்பு மட்டும் நிறைவடையாமல் இருக்கின்றது. இந்த படத்தில் நடிப்பதற்காக சமந்தா கால்ஷீட் கொடுத்து இருக்கின்றாராம். இந்த படத்தில்  நடித்து முடிந்த பின் நடிப்பிற்கு நீண்ட இடைவேளை விட முடிவு செய்து இருக்கின்றாராம்‌. இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |