திருநெல்வேலியில் பெரிய மருத்துவமனையை நெப்போலியன் கட்டி இருக்கின்றார்.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நெப்போலியன். இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார்.
இவருடைய மகன் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார். பத்து வயதுக்கு மேல் இவரால் நடக்க முடியவில்லை. இதனால் திருநெல்வேலி பாரம்பரிய வைத்தியம் செய்பவர் குறித்து அறிந்து தனது மகனை அழைத்துச் சென்றிருக்கின்றார். இதன் பின் தமிழகத்தில் திருநெல்வேலி பக்கத்தில் பாரம்பரிய வைத்தியம் செய்பவர் குறித்து அறிந்து தனது மகனை அழைத்துச் சென்றிருக்கின்றார்.
அங்கே இடவசதி கூட இல்லாமல் சிகிச்சைக்கு வரும் பலரும் கஷ்டப்பட்டு இருக்கின்றனர். இதனால் அங்கு ஒரு பெரிய மருத்துவமனை கட்டி இருக்கின்றார் நெப்போலியன். இவர் சென்ற 12 வருடங்களாக அந்த மருத்துவமனையை நடத்தி வருகின்றார். இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களிடம் பணம் வாங்கப்படுவதில்லையாம்.