Categories
சினிமா தமிழ் சினிமா

அளவுக்கு மீறிய கவர்ச்சி உடையில் பிக்பாக்ஸ் பிரபலம்… அதிரடியாக கைது செய்த போலீசார்..!!!

அளவுக்கு மீறிய கவர்ச்சியால் பிரபல நடிகையை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர் நடிகை ஊர்பி ஜாவேத். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக செயல்பட்டு வரும் இவர் அதிகப்படியான ரசிகர்களை கவரும் வண்ணம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவார். இவர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இவர் கிளாமரான உடைகளுடன் நடமாட அனுமதி இல்லாத பகுதிகளில் அளவுக்கு மீறிய கவர்ச்சியான உடையில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார். இது பற்றி போலீசாருக்கு புகார் கிடைத்ததன் பேரில் அவரை கைது செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது. மேலும் இது பற்றி அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்படுவதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த சம்பவம் திரையுலகினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Categories

Tech |