நடிகர் எஸ்வி சேகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வீடு திரும்பியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் 80களில் முன்னணி நடிகராக நலம் வந்தவர்களில் ஒருவர் எஸ்.வி.சேகர். காங்கிரஸில் இருந்த இவர் பின்னர் அதில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் தற்போது பாஜக நிர்வாகியாக செயல்பட்டு வருகின்றார். இந்நிலையில் அவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார்.
இது பற்றி அவர் பகிர்ந்த பதிவில் கூறியுள்ளதாவது, இன்று காலையில் வெர்டிக்கோவுடன் அடிக்கடி வாந்தியும் ஏற்பட்டதால் உடனடியாக மெட்ராஸ் டிஎன்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றேன். கடவுளின் கருணையினாலும் மருத்துவ காமேஷ்ரனாலும் குணமடைந்து வீடு திரும்பினேன். தற்போது நான் ஓய்வாக இருக்கின்றேன். ஒவ்வொரு நாளும் பாடம் கற்றுக் கொண்டே இருக்கின்றோம். இந்த முறை ஆயில் மசாஜ்க்கு கட்டணம் இல்லை எனவும் உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி எனவும் தெரிவித்திருக்கின்றார்.
Suddenly admitted in MADRAS ENT HOSPITAL for acute Vertigo with severe vomiting. With grace of God & Dr. Mohan Kameswaran recovering & discharged. Now taking complete Rest.Each day we are learning a lesson. This time at no cost No OIL MASSAGE🙏🦜Thank you all for your prayers 🙏 pic.twitter.com/sB2PPBqGPG
— S.VE.SHEKHER🇮🇳 (@SVESHEKHER) December 22, 2022