அலங்காநல்லூரில் இன்று மின் தடை செய்யப்படுகின்றது.
மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் மற்றும் மாணிக்கம் பட்டி துணை மின் நிலையத்தில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு காரணமாக மின்தடை செய்யப்படுகின்றது. ஆகையால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகின்றது. உசிலம்பட்டி, மறவர் பட்டி, வெள்ளையம்பட்டி, கோணப்பட்டி, சாத்தியார் அணை, எரம்பட்டி தேவசேரி, மாணிக்கம்பட்டி, சரந்தாங்கி, சத்திரவெள்ளாளப்பட்டி, வலையபட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், மேட்டுப்பட்டி, அழகாபுரி, புதுப்பட்டி, மாலைப்பட்டி, பாலமேடு நகர், நேஷனல் சுகர்மில், டி.மேட்டுப்பட்டி, பண்ணைகுடி, சின்னகவுண்டம்பட்டி, மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னனம்பட்டிகரடிகல், சின்னபாலமேடு, சுக்காம்பட்டி,கோடாங்கி, பெந்துகம்பட்டி, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், மேட்டுப்பட்டி, அச்சம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்னிறுத்தம் செய்யப்படுகின்றது. இதனை சமயநல்லூர் மின் பொறியாளர் ஆறுமுகராஜ் தெரிவித்து இருக்கின்றார்.