பிரபல நடிகை காதல் குறித்து பேசி உள்ளார்.
நடிகை ஷெனாஸ் டிரசரிவாலா மும்பையைச் சேர்ந்தவர். இவர் சென்ற 2001 ஆம் வருடம் வெளியான எடுருலேனி மனிஷி என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானா.ர் இதன் பிறகு 2003 ஆம் வருடம் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் தொகுப்பாளராகவும் இருக்கின்றார். பயணத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் பல்வேறு நகரங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகின்றார். மேலும் அதன் வீடியோக்களையும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார்.
இந்த நிலையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போது காதல் குறித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார். நீங்கள் எத்தனை முறை காதலித்து உள்ளீர்கள்..? என்னை போல் சிவப்பு நிற ஆடையை அணிவது உண்டா என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் அவர் நான் மீண்டும் காதலிக்க முடியாது என எண்ணுகின்றேன். நான் 23 முறைக்கு மேல் காதளித்துருக்கின்றேன். கிடைக்காத நபருக்காக மீண்டும் காதலில் விட முடியாது என கூறியதற்கு ரசிகர் பதில் அளித்திருக்கின்றார். அப்போது கவலைப்படாதீர்கள் நீங்கள் 23 முறைக்கு மேல் காதலிப்பீர்கள். நான் 27 முறை என காமெடியாக தெரிவித்துள்ளார்.