Categories
சினிமா தமிழ் சினிமா ஹாலிவுட் சினிமா

அடக்கொடுமையே..! நிர்வாணமாக குளித்த மனைவியை புகைப்படம் எடுத்த கணவர்… வலுக்கும் கண்டனம்…!!!!

பிரபல நடிகையை நிர்வாணமாக கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார்.

பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அலெக்சாண்டரா டாடாரியா. இவரின் திரைப்படங்களில் கவர்ச்சிக்கு பஞ்சம் இருக்காது. 36 வயதான இவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக ஹாலிவுட் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ ஃபார்ம் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் தனது கணவருடன் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடி வருகின்றார்.

இந்த நிலையில் இவர் நிர்வாணமாக நீச்சல் குளத்தில் குளிக்க அதை அவரது கணவர் புகைப்படம் எடுத்திருக்கின்றார். இதனை அலெக்ஸாண்ட்ரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகும் நிலையில் கடும் கண்டனங்கள் புரிந்து வருகின்றது. யாராவது மனைவியை போய் நிர்வாணமாக புகைப்படம் எடுப்பார்களா..? என பலரும் கடுமையாக சாடி வருகின்றார்கள். மேலும் சிலரோ இந்த பதிவிற்கு லைக்குகளையும் குவித்து வருகின்றார்கள்.

 

 

Categories

Tech |