IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் – IDBI Bank
பணியின் பெயர் – Executives
காலிபணியிடங்கள் – 956
கடைசி தேதி – 18.08.2021
வயது வரம்பு: 20 முதல் அதிகபட்சம் 25 வயது
கல்வித்தகுதி: Bachelor’s அல்லது Master’s Degree
சம்பளம்: ரூ.29,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை
கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்
https://www.idbibank.in/