Categories
லைப் ஸ்டைல்

தினம் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கோங்க… பலனோ அதிகம்…!!

உடல் எடை அதிகரிக்க செய்யும் நெய் என பலரும் நினைத்திருக்கையில் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றிய தொகுப்பு.

  • உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் குறைத்து தொப்பையை குறைக்க உதவி புரிகிறது.
  • எலும்புகளுக்கு வலிமை கொடுத்து தடையின்றி செயல்பட வைக்கின்றது.
  • சருமத்தை இயற்கையான முறையில் பொலிவு பெற செய்கிறது.
  • கண்களில் கருவளையம் ஏற்பட்டிருந்தால் நெய்யினை கண்களுக்கு கீழ் தடவி வருவதால் கருவளையம் மறைந்து போகும்.
  • தினமும் நெய் சாப்பிட்டு வருவதால் தலைமுடி வலுப்பெற்று முடி உதிர்வது நிற்கும்.
  • விட்டமின் ஏ மற்றும் ஈ நிறைந்த நெய் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.
  • கண் பார்வைத் திறனை பலப்படுத்தும்.
  • உடலில் இருக்கும் வைரஸ் கிருமிகளை எதிர்த்துப் போராடும்.
  • பசி உணர்வை அதிகரிக்கச் செய்யும்.
  • தீக்காயத்தில் நெய்யை தடவி வருவதால் விரைவில் குணமடையும்.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |