தேவையான பொருட்கள்
அதிமதுரம் பொடி – 2 ஸ்பூன்
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – 2 டம்ளர்
செய்முறை
- பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- தண்ணீர் நன்றாக கொதித்து வருகையில் அதிமதுரம் பொடியை போட்டு மேலும்கொதிக்க வைக்கவும்.
- பின்னர் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் இறக்கிவிடவும்.
- சூடாக அருந்த அதிமதுரம் டீ தயார்.
நன்மைகள்
- மூட்டுவலி குணமடையும்.
- சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
- சளி இருமல் தொல்லையை போக்கும்.
- ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.