சில காய்கறிகளின் மருத்துவ குணங்கள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்.
பாகற்காய் சாறை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
முட்டைக்கோஸ் சாறு அருந்தி வந்தால் வயிற்றுப்புண் நீங்கும்.
தக்காளி சாறுடன் தேன் கலந்து அருந்தினால் ரத்தம் சுத்தமாகும்.
கத்தரிக்காய் பசியைத்தூண்டும் ரத்தத்தை தூய்மையாக்கும்.